)

Pineapple ஜோதிடர்களின் நலனே ஜோதிடத்தின் நலன். எந்த ஒரு கலையையும் வளர்ப்பதும் வாழ வைப்பதும் கலைஞனே. அப்படிப்பட்ட ஜோதிட கலைஞர்களின் அருமை பெருமைகளை சொல்லும் ஜோதிடர்களுக்கான இணையத்தளம்....

Pineapple ஜோதிடர்கள் தங்களைப் பற்றிய தகவல்களையும் ஜோதிடம் குறித்த தங்களின் கருத்துக்களையும் உங்களின் பெயரிலேயே பதிவிடலாம். கட்டணம் எதுவும் இல்லை.

Click here to Post ... Click to view Astrologer List ...

About Vedhajothidam
ஜோதிடம் - ஒரு வாழ்வியல் கல்வி. எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறுவதல்ல ஜோதிடம். மாறாக எவ்வாறு வாழப் போகிறோம் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒவ்வொருவரும் அவர்அவர்களுடைய முன்ஜென்ம வினைப்படி தான் இப்பிறவியை எடுத்துள்ளோம். நாம் வரும்போது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை இப்பிறவிக்கு கொண்டுவருகிறோம். முன்ஜென்ம கர்ம வினைப் பயன்களை நாம் இப்பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளோம். நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பது நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது அதை நமக்கு உரைப்பது தான் ஜோதிடம்
ஆருடம் என்பது எண்ணிய காரியங்கள் எங்கனம் நிறைவேறும் என்பதை உணர்த்தும் ஒருவகை ஜோதிட முறை. ஜோதிடத்தில் பல்வேறு முறைகள் இருந்தாலும், இந்த ஆருட முறையானது உடனடி மற்றும் பெரும்பாலும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அதிலும் அகத்தியர் அருளிய ஆருடங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. அகத்தியப் பெருமகனார் அருளிய தொடுகுறி ஆருட முறை மற்றும் பாய்ச்சிகை ஆருட முறையைப் பயன்படுத்தி பலன்களை எவ்வாறு அறிவது என்பதைப் பற்றி இங்கே காணலாம். Aathiyar Aarudam

உங்களின் சந்தேகங்களும் எங்களின் பதில்களும்
வேலை மற்றும் தொழில் தொடர்பான கேள்விகள்

  • எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? More...
  • தொழிலா? வேலையா? எதைத் தேர்ந்தெடுப்பது? More...
  • எத்துறையை தேர்ந்தெடுப்பது? More...
  • பகுதி நேரத் தொழில் செய்யலாமா? More...
  • கூட்டுத் தொழில் எனக்கு உகந்ததா? More...
  • கடன் வாங்கி தொழில் செய்யலாமா? More...
  • வெளிநாட்டு வேலை சாத்தியமா? More...

  • திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் தொடர்பான கேள்விகள்

  • எப்பொழுது திருமணம் நடக்கும்? More...
  • எப்படிப் பட்ட மணவாழ்க்கை அமையும்? More...
  • சொந்தத்தில் வரன் அமையுமா? More...
  • என் ஜாதகத்தில் தோசங்கள் உள்ளனவா? More...
  • எப்பொழுது குழந்தை பாக்கியம் கிட்டும்? More...
  • மணமுறிவு மற்றும் மறுமணம் சாத்தியமா? More...
  • காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? More...
  • வாகனம், சொத்து, நோய், கடன், வழக்கு தொடர்பான கேள்விகள்

  • சொந்த வீட்டு யோகம் உண்டா? More...
  • வண்டி வாகனம் வாங்கலாமா? More...
  • கடன் பிரச்சனையிலிருந்து எப்பொழுது விடுதலை? More...
  • சொந்த ஊரில் வசிக்கலாமா? More...
  • புர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்குமா? More...
  • வழக்கில் சாதகமாக தீர்வு வருமா? More...
  • நோய் எப்பொழுது குணமாகும்? More...
  • நிம்மதி, மோட்சம், குலதெய்வம், மற்றும் இதர கேள்விகள்

  • நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா? More...
  • எனக்கு மறுபிறப்பு உண்டா? More...
  • புர்வ ஜென்ம பாவம் உள்ளதா? More...
  • எனது குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது? More...
  • நான் துறவியாக முடியுமா? More...
  • செய்வினை பாதிப்பு இருக்குமா? More...
  • எனது இறுதி காலம் எப்படி அமையும்? More...

  • Vedhajothidam - Ask your doubts and get clarification from us - உங்களின் சந்தேகங்களும் எங்களின் தீர்வுகளும் - வேத ஜோதிடம் .

    Contact Form


    Contact us for your Astrological services for business, personal and family life related queries and solutions based on vedic astrology